
108 Sun Salutation Journey
Join us for a guided practice that is both physical and meditative. The number 108 is sacred in yogic and Tamil traditions and represents wholeness. In this workshop, we will work toward 108 rounds of Surya Namaskaram/Suriya Vanakkam, building inner heat, releasing stagnant energy, and calming the mind.
This practice is not about perfection or forcing a number. It is a moving meditation. With steady breath and rhythm, you will move beyond mental noise and find a natural flow. You are welcome to move at your own pace and complete the number of rounds that feels right for your body. Whether you complete many rounds or take rest in Child’s Pose, the goal is to leave feeling grounded, clear, and renewed.
Why Join?
Detoxify: Generate healthy heat and movement to refresh the body
Focus: Build mental steadiness and physical stamina
Community: Share the experience of moving together as a group
Intention: Set a meaningful resolution (personal intention) for the season ahead
108 சூரிய வணக்கப் பயிற்சியை நோக்கி
உடல் மன ஒருங்கிணைப்பிற்கு வழிகாட்டியான உடல் அசைவுகளைக் கொண்ட சூரிய வணக்கம் பயிற்சியில் எங்களுடன் இணையுங்கள்.
தமிழரின் ஆன்மீக பாரம்பரியத்திலும், யோக மரபிலும் 108 என்பது முழுமை நிலையை குறிக்கும் எண்ணாகும். 108 சுற்றுக்கள் சூரிய வணக்கப் பயிற்சி மூலம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து ஆற்றலின் தேக்க நிலையை மீளக் கொண்டு வந்து மன அமைதியை பெறுவோமாக.
இப் பயிற்சியானது எண்ணிக்கையை நிறைவு செய்வதற்கான பயிற்சி அல்ல.
அசைவு நிலைகளை உடைய தியானம்.
சீரான மூச்சுடன் கூடிய உடல் அசைவுகள் ஆனது மன குழப்பங்களிலிருந்து விடுபட்டு இயல்பான மனநிலையை உருவாக்கும்.
உங்கள் உடல் அசைவுக்கு ஏற்ற வேகத்தில் உங்களுக்கு சரியாக தோன்றும் எண்ணிக்கையில் பயிற்சியை செய்யலாம்.
பல சுற்றுக்கள் முடிந்தபின் சிசு ஆசனத்தில் ஓய்வெடுக்கலாம்.
பயிற்சி முடிவில் நிலையான, தெளிவான, புத்துணர்வை பெறுவதே நோக்கமாகும்.
ஏன் பயிற்சியை செய்ய வேண்டும்?
உடல் சுத்திகரிப்பு – உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்து சுறுசுறுப்புடன் கூடிய புத்துணர்வை ஏற்படுத்துதல்.
மனத்தெளிவு – உடல் சக்தி, மன உறுதியை வளர்க்க.
ஒன்றிணைவு – குழுவாக சேர்ந்து செயல்பட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்.
நோக்கம் – எதிர்காலத்திற்கான அர்த்தமுள்ள தனிப்பட்ட தீர்மானங்களை எடுப்பதற்கு.
