Category Yoga Practice

கதிரையில் யோகம் (Chair Yoga)

English Version யோகத்தில் இயற்கையோடு ஒத்து எம்மை இயற்கையின் ஓர் அங்கமாக உணர்ந்து,எமக்கும் எம்மைச் சுற்றியுள்ளவற்றிற்குமான தொடர்புகளையும் தாக்கத்தையும் aஉணர்ந்து,இயற்கையால் எமக்கு அளிக்கப்பட்ட சமநிலையைப் பேணி உடல் நலத்தையும்,மனநலத்துடன் எமது சக்தி உடலின் நலத்தையும் பேணி மகிழ்ச்சியுடன் வாழ்வதையேயோக வாழ்க்கை என்கின்றோம். யோக வாழ்க்கையின் அடிப்படை இவ்வாறான ஒரு வாழ்க்கை ஒழுங்கான உடல் பயிற்சியுடன்,மூச்சுப்பயிற்சியையும் உடல்…

நாள் தோறும் யோகம் (Daily Yoga Practice)

English Version யோகத்தின் அவசியம் இன்றைய நாட்களில் யோகக்கலையானது எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாகும். இது பலரால் பயிலப்படும் கலையாகவும் உள்ளது. ஆனாலும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றிய ஐயப்பாடு ஓய்ந்தபாடில்லை. யோகப்பயிற்சியின் பலன்களை உணர்வதற்கு அக்கலையின் ஒழுக்கங்களை உணர்ந்து கடைபிடித்தல் வேண்டும். யோகப்பயிற்சியினால் பலன் பெற நாங்கள் செய்ய வேண்டியது — தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியை நாள்…

ஆசனம் (Āsana)

English Version இக்காலச் சூழலில் யோகப் பயிற்சிகளுள் பலராலும் அதிகமாகப் பயிற்சி செய்யப்படுவது ஆசனப் பயிற்சிகள் எனலாம்.ஆசனம் என்பதன் பொருள் நிலையாக இருப்பது என்பதாகும்.உடல், மனம் மற்றும் உயிர் சக்தியை நிலைப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் பயிற்சியே ஆசனப்பயிற்சி ஆகும். உடல் நலன் பேணுதல், மனதை ஒருநிலைப்படுத்தல், மனோநிலையைப் பெறுதல், மூச்சைச் சீர்படுத்தல், உயிர் ஆற்றலின் சீரான…